மதுரை கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது December 27, 2025 Hari haran https://youtu.be/RyUngrDVyWA
திருவாரூர் பலஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அதுகோவில் நிலங்களாக இருந்தால் அரசே தொகையை செலுத்தி இலவச பட்டா வழங்கவேண்டும் , ஆதீனங்களுக்கு வருவாய் ஈட்டி தருகிற விவசாயிகளுக்கு நில உரிமை கொடுப்பதில் என்ன தடை என திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கவிழாவில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி … December 27, 2025 Hari haran https://youtu.be/2a0Cx_qDWSw
விழுப்புரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது. December 27, 2025 Hari haran https://youtu.be/wQDrC71t5yk
கோயம்புத்தூர் கோவையில் வீட்டின் பூட்டை திறந்து சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. December 27, 2025 Hari haran https://youtu.be/KUF8B0WsTWI
செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் பொலம்பாக்கம் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது 19ஆம் தேதி காலை 7:00 மணிக்கு கைலாய வாத்தியம் மங்கல இசையுடன கோ பூஜை நடைபெற்றது December 27, 2025 Hari haran https://youtu.be/jPJQ5qE6aYg
திருவாரூர் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை 19.12.25 வெளியிட்டது ,இதில் திருவாரூர்மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில்1 லட்சத்து 29ஆயிரத்து 480வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன , December 27, 2025 Hari haran https://youtu.be/HjX3TMdBGXk
திருவாரூர் தமிழ்ஆட்சிமொழி சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி திருவாரூர்மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் கல்லூரி மாணவ ,மாணவிகள் தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … December 26, 2025 Hari haran https://youtu.be/ZcV1laYujSE
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி, பவுஞ்சூர் பி டி ஓ ஆபிஸ் எதிரில் 100 நாள் வேலை திட்டத்தை அழித்து ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்துஊதும் அதிமுகவை கண்டித்தும் லத்தூர் ஒன்றியம் பாஞ்சூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது December 26, 2025 Hari haran https://youtu.be/3-b72MADZP4
மதுரை மதுரையில் வயது முதிர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் பெண்களால் இயக்கப்படும் இ – ஆட்டோ துவக்கம் மதுரை சுற்றுலாத்துறைக்கு HUB ஆக உள்ளது என சுற்றுலாத்துறை தென்மண்டல இயங்குனர் வெங்கடேசன் பேச்சு மதுரை நகரில் 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் நூறு இ-ஆட்டோக்கள் இயக்க உறுதி December 26, 2025 Hari haran https://youtu.be/x0AeGL5D8tk
செங்கல்பட்டு முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து 3000 வருடங்கள் பழமையான ஸ்ரீ முக்தீஸ்வரர் ஸ்ரீ தர்ம சம் வர்தனி அம்பிகா சமேதஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோ பூஜை செய்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் December 26, 2025 Hari haran https://youtu.be/58ejL-Jnlt4