கோயம்புத்தூர் தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்..! December 22, 2025 Hari haran https://youtu.be/LXa9mlSa2iQ
திருவாரூர் ஒன்றியஅரசு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததை கண்டித்து தமிழக கட்டிடதொழிலாளர்கள் மத்தியசங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் .. December 22, 2025 Hari haran https://youtu.be/J-AJ4IfqfvA
கோயம்புத்தூர் ஆண்டுதோறும் டிசம்பர் 14 முதல் 20-ந் தேதி வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மின் பகிர்மான வட்டம் சார்பில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. December 22, 2025 Hari haran https://youtu.be/g9Iyazo9Vew
திருவாரூர் திராவிட முன்னேற்றக்கழகத்தை அளிப்பேன் என்று சொல்லிட்டு வருபவர்களை ஓடவிடும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக்கழக இயக்கம் என திருவாரூரில் திமுக கட்சி நிர்வாகி உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் பேச்சு … December 22, 2025 Hari haran https://youtu.be/n4ZpoQmhatg
கோயம்புத்தூர் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கம், சுயநம்பிக்கை மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தனது முக்கிய மனிதாபிமானத் திட்டமான செயற்கை கால்கள் வழங்கும் ‘ஸ்டாண்ட் அண்ட் வாக் 2025’ திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை நடத்தியது December 22, 2025 Hari haran https://youtu.be/RL8oUKmfq00
சென்னை புத்தக வெளியிட்டு விழா & 60 ஆண்டு இசைச் கௌரவ விழா December 22, 2025 Hari haran https://youtu.be/knrMyflmp6s
திருவாரூர் திருவாரூர்மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 1 லட்சத்து 29ஆயிரத்து 480 வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன … திருவாரூர் மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் என 9,46,097 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் … December 20, 2025 Hari haran https://youtu.be/HGO2AnkrrTw
விழுப்புரம் நல்லான் பிள்ளை பெற்றால், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 301 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். December 20, 2025 Hari haran https://youtu.be/05SXn5RpC1Y
திருவாரூர் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ததை கண்டித்தும் , செவிலியர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தியும் திருவாரூரில் தமிழ்நாடுசெவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திடீர் காத்திருப்பு போராட்டம் … December 20, 2025 Hari haran https://youtu.be/mgplFWbayNs
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவரை வாசலில் பாஜக சார்பில் கோஷங்களில் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பாஜக பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எதுவும் எழுப்ப வேண்டாம் முடிவு செய்து மௌன போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். December 20, 2025 Hari haran https://youtu.be/xSocP1wqihw