Category: கோயம்புத்தூர்

கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

https://youtu.be/64W6yt53fNo

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மது போதையில் முதியவர் ஒட்டி வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

https://youtu.be/gjHluLk0I00

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.

https://youtu.be/cZIFk37C7_4

கோவை அருகே உள்ள செங்கல் சூளையில் உலாவிய 11 அடி நீள உருவம் : பீதி அடைந்த மக்கள் மக்கள் வனத் துறைக்கு தகவல் – பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்க பாம்பு பிடி வீரர் !!!

https://youtu.be/e_1-Km0qgWY

*முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி,

https://youtu.be/oFpF5sn6vo0

You missed