Category: சிவகங்கை

நாட்டாகுடி கிராமத்தில் தனியாக வாழும் இரு முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் உணவு வழங்கி வருகிறார். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் முதியவர்கள் மகிழ்ச்சி.

https://youtu.be/LIXJTuFZP68

இளையான்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்பு.

https://youtu.be/u31eoiklVnE

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை.

https://youtu.be/F4_AotuJnBM

சிவகங்கை மாவட்டம் கல்லல் குன்னம் கோட்டை கள்ளர் பேரவை இனத்தைச் சார்ந்த + 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி 32 மாணவ மாணவயர்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/bJ7NptWg2l4

You missed