Category: சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.

https://youtu.be/PkUVdh5YPWs

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

https://youtu.be/zOiyuyo4Ivs

திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் இருந்த அஜித் உயிரிழந்த சம்பவத்தில்,அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மடப்புரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

https://youtu.be/PbHchp-jJ7A

You missed