Category: தேனி

சொத்து தகராறில் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தம்பிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.

https://youtu.be/AyjV4KMM_9U

கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் ரேக்ளா ரேஸ் முன் விரோதம் காரணமாக இருவருக்கு அருவாள் வெட்டு. ஒருவர் பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://youtu.be/kAyrEpgmyiw

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் தீச்சட்டி எடுத்து செலுத்தி கோலாகல கொண்டாட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு.

https://youtu.be/AhmNCTDiV9k

ஆண்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என குற்றம்சாட்டி திமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட 15வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி கோரிக்கை

https://youtu.be/SEbg_OtAeEs

தேனி அருகே பஞ்சமி நிலத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து கட்டிடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையினர் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின் மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்

https://youtu.be/Ors9hMzh6H8

You missed