Post navigation தேனி மாவட்டம் போடி அருகே10 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை தனி ஒரு குடும்பம் நடத்த முற்படுவதை கண்டித்து உப்புக்கோட்டை கிராமத்தில் கடைகள் அடைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்