Category: தேனி

திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சட்டங்கள் குறித்தான பதாகைகள் வெளியிட வேண்டும் என பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் ஒரு நாள் கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்.

https://youtu.be/KdN0US_eYsg

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றநிலையில் – அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொடர் ரத்த போக்கால் கர்ப்பப்பை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே கர்ப்பிணிப் பெண் உயிருக்கு போராடி வருவதாக உறவினர்கள் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/EZdX37G3nxs

தேனி மாவட்டம் மேகமலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன், அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று கள ஆய்வு நடத்தப்பட்டது .

https://youtu.be/hwOx4p0LV1k

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 50 பெண்கள் உட்பட்ட 150 பேர்கள் கைது . மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/CFtz9LEnIGw

You missed