Category: தேனி

முத்தையா சுவாமி கோவிலில் குதிரை தூக்குவதில் ஒரு தரப்பினர் உரிமை கூறுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 சமுதாய பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்கள் தர்ணா போராட்டம்.

https://youtu.be/Mah2r7VubJc

தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

https://youtu.be/E8m25g4a0Io

தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் ஜெ.ஜெகதீஷ் உத்தரவுப்படியும் உதவி மாவட்ட அலுவலர் ர.குமரேசன் தலைமையிலும் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி முன்னிலையிலும் தீயணைப்பு துறை கமாண்டோ பணியாளர்களுக்கு மைக்கேல் கயிறு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

https://youtu.be/_Ghj_6HKXhQ

தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி குதிரை வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/TvBSNrzOkaw

You missed