Post navigation தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் ஜெ.ஜெகதீஷ் உத்தரவுப்படியும் உதவி மாவட்ட அலுவலர் ர.குமரேசன் தலைமையிலும் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி முன்னிலையிலும் தீயணைப்பு துறை கமாண்டோ பணியாளர்களுக்கு மைக்கேல் கயிறு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர்.