Post navigation ஆண்டிபட்டி பேரூராட்சி வாரச்சந்தை ஏலம் எடுப்பதற்கு போதிய ஒப்பந்தக்காரர்கள் வராததால் ஏலம் ஒத்திவைப்பு தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் ஜெ.ஜெகதீஷ் உத்தரவுப்படியும் உதவி மாவட்ட அலுவலர் ர.குமரேசன் தலைமையிலும் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி முன்னிலையிலும் தீயணைப்பு துறை கமாண்டோ பணியாளர்களுக்கு மைக்கேல் கயிறு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.