Category: தேனி

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம்

https://youtu.be/WYhmDBtBpDw

ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார் – தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை

https://youtu.be/O2AIYP91t4A

ஆண்டிபட்டியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- நாளை ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரை ஓபன் செய்து தமிழக அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்

https://youtu.be/dN68H5gld7I

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/2e1vaJ9hdn4

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/j1c0snpDaxI

You missed