கோயம்புத்தூர் தொழில் துறை சார்ந்த மூலப்பொருட்கள் தொடர்பான இந்திய அளவிலான ராமேட் கண்காட்சி September 7, 2025 Hari haran https://youtu.be/77S-YKjkS3Q
புதுக்கோட்டை ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை. September 7, 2025 Hari haran https://youtu.be/lXt4rAM3fvE
திருச்சி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. September 6, 2025 Hari haran https://youtu.be/MvyCmA40Rss
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திர்காக சேர்க்கபட்ட பிறந்த 10 நாட்களே ஆன குழந்தையின் தாய் மாயம் September 6, 2025 Hari haran https://youtu.be/wrQofXijE-s
திருவாரூர் திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி … வீரர்கள் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு … வெற்றி பெறுபவர் தேசியஅளவில் தேர்வு செய்யப்படுவர் … September 6, 2025 Hari haran https://youtu.be/Eu2xn2Q-owQ
திருச்சி திருச்சியில் அபாகஸ் உலக சாதனை போட்டிகள் – இந்தியாவில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. September 6, 2025 Hari haran https://youtu.be/kaj6ypEJTcM
கோயம்புத்தூர் கோவை லயன்ஸ் கிளப் 3242 சி மாவட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழா September 6, 2025 Hari haran https://youtu.be/KUOZz99oUbI
மதுரை அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பேட்டி September 6, 2025 Hari haran https://youtu.be/nuGLq8mtwto
மதுரை அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்- டிடிவி தினகரன் பேட்டி September 6, 2025 Hari haran https://youtu.be/x9rTY22CPwk
புதுக்கோட்டை துப்பாக்கியுடன் வலம் வந்த போலி எஸ்.ஐ காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைப்பு September 6, 2025 Hari haran https://youtu.be/rDrSaR2xjuQ