சிவகங்கை சிவகங்கையில் கல்லூரி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஐந்து மாணவிகள் காயம். August 21, 2025 Hari haran https://youtu.be/_gKq73IR8G8
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணியானேந்தல் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பர்வீன்பானு குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 3 லட்சம் நிவாரணம், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். August 21, 2025 Hari haran https://youtu.be/skzS0ZPCSow
மதுரை மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. August 21, 2025 Hari haran https://youtu.be/52J6nOBOWyI
புதுக்கோட்டை லிகாய் (LicAoi) எனப்படும் அகில இந்திய Lic முகவர்கள் சங்கம் சார்பாக Lic அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/QvurheP6Xho
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் தேவதானம் பேட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்முகாம் நடைபெற்றது. August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/ob7xEkBCBvY
திருச்சி ஓய்வு காலப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/G5elpAcw9p0
புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை கைது செய்ய கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/Qqnf2hzro88
புதுக்கோட்டை கோவில் உண்டியல் பணத்தை எண்ணி எடுத்துச் செல்ல வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/kWBG0xlAue0
மதுரை தவெக 2ஆவது மாநில மாநாடு – பட்டையைக் கிளப்புமா பாரபத்தி..? – எகிற வைக்கும் எதிர்பார்ப்பு August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/roQw-7YKb0U
செங்கல்பட்டு வேடந்தாங்கல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் August 21, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/1V1evfucx4I