Category: மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் ஐந்து பேரில் செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள பயனாளிகள் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்களால் நோயாளிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று கடந்து சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்நோயாளிகள் பகுதிகளில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காவலாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

https://youtu.be/kQF2Qjw0tog

அதிமுக பிரமுகரை திமுக பிரமுகர் அருவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் திமுக பிரமுகர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அதிமுக பிரமுகரை கொலை செய்ய நடந்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

https://youtu.be/4KpUH56XYkw

புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் Ex அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் MLA – வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/hn6kc3lXWTw

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.

https://youtu.be/cZIFk37C7_4

செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்-அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

https://youtu.be/aLimFFPiWXo

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.

https://youtu.be/Cd8E1xJufpo

You missed