திருவாரூர் திருவாரூர் அருகே மாநில அளவிலான இளையோர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது ஒட்டி மாநிலஅளவில் முதலிடம் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை பெறஉள்ள கோப்பைகளை மாவட்ட கையுந்து பந்த கழக தலைவர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ அறிமுகப்படுத்தினார் … வெற்றி பெறுபவர்கள் ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பேட்டி … February 11, 2026 Hari haran https://youtu.be/_N7WdIZO6dU
திருவாரூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் … February 11, 2026 Hari haran https://youtu.be/0ZkEIUSVtrs
திருவாரூர் திருவாரூர் பெரிய கோவிலில் மூத்த தம்பதியினர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி … அரசு உதவி பெறும் பள்ளியில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு குடற் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர் … February 11, 2026 Hari haran https://youtu.be/qJ5XygLtpv0
திருவாரூர் 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் மாவட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் , February 10, 2026 Hari haran https://youtu.be/kM4ETMZtq3M
கோயம்புத்தூர் கோவையில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தார். February 10, 2026 Hari haran https://youtu.be/flYZkMQHqZk
மதுரை மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு மேயரின் கணவர் கைது எதிரொலி – மேயர் ராஜினாமா – 3 மாதத்திற்கு பின் பொறுப்பு மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டம் தொடங்கி 15 நிமிடத்திற்குள் முடிவடைந்தது February 10, 2026 Hari haran https://youtu.be/DKBtuwYjeyk
மதுரை உலக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் துறையில் போட்டியல்ல கஞ்சா போதை வஸ்துகளால் விற்பனையில் தான் போட்டி மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்புணர்சியோடு ஸ்டாலின் அரசு செயல்படுகின்ற காரணத்தினாலே தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இழந்து வருகிறது. பொய்யை, மெய்யாக்க மாநாடுகளை ஸ்டாலின் நடத்துகிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு February 10, 2026 Hari haran https://youtu.be/Inp8D1mjlnw
மதுரை மதுரையில் பிப்ரவரி 21 ஆம் தேதி திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்க உள்ள “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” எனும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் மதுரை உத்தங்குயில் திமுக வடக்கு – மாநகர் – தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது, February 10, 2026 Hari haran https://youtu.be/6wQho_po6Ps
புதுக்கோட்டை சார் எங்களுக்கு எப்பொழுது சைக்கிள் தரப் போகிறீர்கள் MLA வை பார்த்து கேள்வி கேட்ட மாணவர்களிடம் நாளை வருகிறேன் என பதில் கூறிய MLA Dr முத்துராஜா February 10, 2026 Hari haran https://youtu.be/7bCa-PKsH_c
புதுக்கோட்டை மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை செய்து விட்டதாக பொய் கணக்கு எழுதும் அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் மக்களை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர் February 10, 2026 Hari haran https://youtu.be/9BZN7LdLzp8