Post navigation விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர் சார் எங்களுக்கு எப்பொழுது சைக்கிள் தரப் போகிறீர்கள் MLA வை பார்த்து கேள்வி கேட்ட மாணவர்களிடம் நாளை வருகிறேன் என பதில் கூறிய MLA Dr முத்துராஜா