மதுரை ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையம்,கவர்னர், NIA CBI, ED, income tax ,UPSC, சமீபத்தில் censor இந்த வரிசையில் உயர்நீதி மன்றத்தை கைப்பற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி. February 2, 2026 Hari haran https://youtu.be/YCu72iYMy6U
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் … February 2, 2026 Hari haran https://youtu.be/fzpjPkd3Sx4
புதுக்கோட்டை இளைஞர்களால் நடத்தப்பட்ட பானை உடைத்தல்போட்டியில் பங்கேற்று பானையை மிக சரியாக உடைத்து பொதுமக்களிடையே கைத்தட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் இன்று நடைபெற்றது February 2, 2026 Hari haran https://youtu.be/eB533C2Y5Gc
திருவாரூர் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விமர்சனம் செய்தார்கள் , அரசாணை வந்தபோதும் விமர்சனம் தான் செய்தார்கள் , அவர்களுக்கு வழியில்லை விமர்சனம் தான் செய்ய முடியும் , அவர்கள் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள் என திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐந்தினிய விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு … January 31, 2026 Hari haran https://youtu.be/W5pGYVqBcD8
கோயம்புத்தூர் கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒரிங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. January 31, 2026 Hari haran https://youtu.be/-4rASEMvurI
புதுக்கோட்டை புதுகோட்டைமாவட்டம் காட்டுப்பட்டியில் தைப்பொங்கலை முன்னிட்டு ஊர் பொதுமக்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன January 31, 2026 Hari haran https://youtu.be/GS31PhHOY9Q
விழுப்புரம் தமிழ் சமுதாயத்தை படித்த சமுதாயமாக உருவாக்கிய பெருமையை பெற்ற ஒரே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மாஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்……. January 31, 2026 Hari haran https://youtu.be/1DE0Smgda6w
திருவாரூர் 2017 ஆம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வரும் 7 வது ஊதியக்குழு ஊதிய பயன்களை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்புபேஜ் அணிந்து தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… January 31, 2026 Hari haran https://youtu.be/bkAemzhLJr8
திருவாரூர் தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட மாலை 5 .17 மணி நேரத்தில் திருவாரூர் மடப்புரம் பகுதியில் அனைத்து கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் , மாணவ , மாணவிகள் மௌனஅஞ்சலி செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்று மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர் … January 31, 2026 Hari haran https://youtu.be/ryiW3DZ4zSI
புதுக்கோட்டை ஜிம்மா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை January 31, 2026 Hari haran https://youtu.be/ovsfOy8kgw4