Category: மாவட்ட செய்திகள்

மதுரையில் ரசிகர்களை சந்தித்த ஜாக்கி திரைப்பட குழுவினர் – மதுரை மக்களின் பாசம் உணவு பழக்க வழக்கம் பழகிப்போன ஒன்றாகிவிட்டது திரைப்படக் குழுவினர் சுவாரசிய பேட்டி

https://youtu.be/GwsGcHx70EI

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் வகையில் சரித்திர சாதனை நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகளையும் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் பேட்டி.

https://youtu.be/WJVMvn5mMLc

கோயம்பத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி 116 அணிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருப்பதாக (CDTA) நிர்வாகம் தகவல்

https://youtu.be/eC5vGZqEyb8

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார்.

https://youtu.be/GrHucbqB9gg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதன் பிரசாதம் வழங்கி மகிழ்ந்த மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்

https://youtu.be/tOB3CzUUTkI

கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி பிரபல மாற்றுத்திறனாளி தடகள வீரர் சந்தனகுமார் பங்கேற்பு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்களை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக பெருமிதம்

https://youtu.be/bkg5wAmj4n4

You missed