Category: மாவட்ட செய்திகள்

பெண்கள் தொழில்முனைந்து பயன்பெறும் வகையில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 83 லட்சம் கூட்டுறவு துறை வங்கி மூலம் சிறப்பு கடன் வழங்கும்விழா திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/LizSGWlvKrw

இந்திய அணி டிசம்பர் மாதம்3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறது என தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் பேட்டி

https://youtu.be/Eg2OGax11Ko

மதுரையில் கே புதூர் ரட்சன்யபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வரக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

https://youtu.be/aEUaiQuL_J4

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்சி தாம்பரம் விரைவு ரயிலை எம்பி துரை வைகோ மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/zS_AwdR0FZ8

You missed