கோயம்புத்தூர் கோவை ஜி டி நாயுடு மேம்பாலத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இருக்கும் நாட்களில்லாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்துங்கள் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார் October 11, 2025 Hari haran https://youtu.be/oUPOXxMmaSc
திருவாரூர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்து நூதன முறையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் , October 11, 2025 Hari haran https://youtu.be/AbaJANV9c1I
தஞ்சாவூர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை உரிய மரியாதை செலுத்தி காவல்துறையினரே அடக்கம் செய்தனர். October 11, 2025 Hari haran https://youtu.be/ykXXxRkXdPI
தேனி கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. October 11, 2025 Hari haran https://youtu.be/Ry0O-fVsEZY
திருவாரூர் திருவாரூர் நகரப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட பொதுமக்கள் மனுக்களுக்கு சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் வழங்கினர் … October 11, 2025 Hari haran https://youtu.be/t25ST4zOa-w
திருவாரூர் யாராவது லஞ்சம் கேட்டால் மாவட்டஆட்சியர் , வருவாய்அலுவலர் , கோட்டாட்சியர் , தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் , செல்போன் நம்பரும் கொடுத்துள்ளோம் … இதுவரை 100க்கும் மேற்பட்ட பட்டியல் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என திருவாரூரில் உணவுத்துறைஅமைச்சர் அர . சக்கரபாணி திருவாரூரில் பேட்டி… October 11, 2025 Hari haran https://youtu.be/1iVVAeJdXmc
மதுரை உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் பயனில்லை – 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி October 11, 2025 Hari haran https://youtu.be/UYrqy3lcEvo
மதுரை கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. October 11, 2025 Hari haran https://youtu.be/Mga1dyk8GOg
திருவாரூர் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் பண்டிகை முன்பணம் ரூபாய் 6 ஆயிரம் குடும்ப ஒய்வூதியர்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 27 ஆம் ஆண்டு நிறைவுவிழா கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர் … October 10, 2025 Hari haran https://youtu.be/G1BtATMTeZg
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . October 10, 2025 Hari haran https://youtu.be/8wwW9JkkRtU