Category: திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே பாண்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-பிறந்தநாள்விழா … காமராஜரின் பேத்தி காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கமலிகாகாமராஜ் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் …

https://youtu.be/306b5ivPJrc

ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி ….

https://youtu.be/zO3O2RsWI78

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி, தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல, அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

https://youtu.be/srZS7ryEH9A

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் மறியல் போராட்டம் …

https://youtu.be/F37mU5xK04A

திருவாரூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினார் ….

https://youtu.be/AScPGwGEaPg

திருவாரூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/nO6d_2J8G10

திருவாரூரில் திமுக மாவட்ட கழக செயல்வீரர் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்றது… திருவாரூருக்கு வருகைதந்து நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தீர்மானம் …

https://youtu.be/Q9n6RomPtdw

You missed