Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், பயனாளிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்

https://youtu.be/c6n43lvdmf8

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய நபருக்கு 23 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தார் மகிலா நீதிமன்ற நீதிபதி மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக ஆறு நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தார்

https://youtu.be/xmUjGQMPE_M

விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு சிலை செய்து பொதுமக்களிடம் உண்டியல் வைத்து பணம் கேட்டு வந்த சிறு குழந்தைகளை கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுவர்களை ஊக்குவிக்கும் தருணத்தில் காசு கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

https://youtu.be/FYfLww-j_FM

You missed