Category: புதுக்கோட்டை

பிரபல கல்குவாரி தொழில் அதிபரால் கொலை மிரட்டல் விடப்படுகிறது அச்சமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/zfokZAQVa44

5கோடி 31லட்சம் மதிப்பீட்டில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 5 வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து திறந்து வைத்தார்.

https://youtu.be/HoNg6fephNQ

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடி பட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்த நிலையில் அண்ணாமலை இடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/5LpvF9YPY-w

அறந்தாங்கி .சிலட்டூர் அருகே தேவர் பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு படித்து வரும் செல்வக் கண்ணன் (13 ) என்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

https://youtu.be/PXbaak64m-g

வீரமாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/XLREjRk0qVs

திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் மற்றும் ஓனாங்குடி அரசு பள்ளிகளுக்கு ஐந்து லட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பாக பள்ளி உபகரண பொருட்களை வழங்கியதற்காக திருமயம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாகவும் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் சார்பாகவும் தமிழக வனத்தோட்ட கழகத்திற்கு நன்றி தெரிவித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

https://youtu.be/gxjyznXpwSs

அரசு கலைக் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் சரக்கு வேன் மீது மோதி பலி.மேலும் இரண்டு மாணவர்கள் படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு..

https://youtu.be/g4JzxcGRv_8

You missed