Category: விழுப்புரம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எதிரில் மாணவர்களிடையே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

https://youtu.be/C2AokwteNPE

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/djwyQjf1VFY

செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…….

https://youtu.be/uHHoHp9DFYI

You missed