Category: செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர் நலன் காக்கும் பொது நலன் முன்னேற்ற சங்கம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

https://youtu.be/ySAjeXLysEM

மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு பிடாரி பணிச்சையம்மன் ஆலய ஜீனோ தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/ioLFl0foXBY

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உதயமாக திறக்கப்பட்டுள்ள ஆலடிப்பட்டியான் புதிய ஓட்டல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது,

https://youtu.be/O1PUy5cE_XU

சிங்கப்பெருமாள் கோவில் ஜே ஜே நகர் ஏழாவது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழாவை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

https://youtu.be/F81ISLhm11A

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் சொக்காத்தம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சொக்காத்தம்மன் கோயிலில் 34 ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா கோயில் நிர்வாகிகள் தலைமை மாசிலாமணி கோயில் பூசாரி ஜெயராமன் புஷ்பராஜ். சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக. பவானி கார்த்திக். ஊராட்சி மன்ற தலைவர். ரேகா கார்த்தி துணைத் தலைவர். மஞ்சுளா புஷ்பராஜ். தேவி நேரு. கபில் என் கமலக்கண்ணன் .மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/oNvv6jMYykg

You missed