Month: July 2025

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் 2500 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

https://youtu.be/LSp-3dIGps4

திருச்சியில் பிரதமர் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

https://youtu.be/hhe3Zq8Qik8

அண்டாவை காணவில்லை, கிட்னியை காணவில்லை, தற்போது ஆறுகள்,நீர்வழிபாதைகளை காணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது ஓரணியில் தமிழகம் என்று 2 கோடி அல்ல,10 கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக அறிவித்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையாக உள்ளது

https://youtu.be/LM1yqAevVHU

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மருவத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/AcsfsA50yNY

தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் – கணபதி பி. ராஜ்குமார் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் “வெற்றி உங்கள் பக்கம்”, “இதயத்தின் ஓசை நூல்” வெளியீட்டு விழா கோவை புத்தக கண்காட்சிகள் நடைபெற்றது

https://youtu.be/SNhZOaLb9Y4

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

https://youtu.be/stvFtVPAF44

You missed