Post navigation மரத்துப் போய்விடவில்லை மனித நேயம். உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதற்கு ஆண்டிபட்டி நிகழ்வு உதாரணமாகியுள்ளது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.