Post navigation தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையும் மற்றும் TREES FOUNDATION தன்னார்வ அறக்கட்டளை, TRESS TRUST தமிழ்நாடு ஊரக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.