திண்டுக்கல் கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் ஆப்பிள் விளைச்சல் குறித்து தோட்டக்கலை துறை ஆராய்ச்சி இணை பேராசிரியர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு, ஆப்பிள் விளைச்சல் அதிகரிக்க விவசாயம் செய்யும் முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர், ஆப்பிள் மர கன்றுகள் வழங்குவதற்கும், ஆப்பிள் விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் July 3, 2025 Hari haran https://youtu.be/xaxlPqbPj7s
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் முன்பாக 30 வயது உடைய பெண் இலக்கியா கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு 2 மணி அளவில் இறந்து விட்டார் இதனை கண்டித்து உறவினர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் July 3, 2025 Hari haran https://youtu.be/22frmlGDcI8
புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றிருப்பது ஸ்டண்ட் அரசியலில் எந்த செண்டும் எடுபடாது மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் மக்கள் மனதில் முதல்வர் இருக்கும்போது எந்த ஸ்டெண்டும் எடுபடாது July 3, 2025 Hari haran https://youtu.be/hP87Xe7Z6FM
மதுரை காவல் நிலைய மரணங்களை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம் அமைத்து 3 மாதங்களில் தண்டனை வழங்க வேண்டும் என மதுரை டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி July 3, 2025 Hari haran https://youtu.be/Ig6MvHTI3d4
திண்டுக்கல் கொடைக்கானல் 24 வார்டில் உள்ள 492 குடும்ப அட்டை முதியோர்களுக்கு வீடு தேடி,குடிமை பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கியது,சோதனை ஓட்டம் மூலம் இன்று துவங்கியது July 3, 2025 Hari haran https://youtu.be/EPM_3u9pFZc
சிவகங்கை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். July 3, 2025 Hari haran https://youtu.be/zOiyuyo4Ivs
திருவாரூர் ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு … July 3, 2025 Hari haran https://youtu.be/ees94F92Z-4
விழுப்புரம் செஞ்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக மருத்துவர் தின கொண்டாட்டத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் July 3, 2025 Hari haran https://youtu.be/vAZe0kj1mEE
திருவாரூர் விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகப்பட்சமாக ரூபாய் 7,589 விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் … July 3, 2025 Hari haran https://youtu.be/0aU0ydTjxdc
தஞ்சாவூர் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் குடந்தை தாராசுரம் கடைவீதியில் 2,7,2025, அன்று மாலை 6, மணி அளவில் நடைபெற்றது, இதில் திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர், July 3, 2025 Hari haran https://youtu.be/fwaZCuYLMMI