Post navigation அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் மேலத்தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ராணியார் அரசு மருத்துவமனையில் முன்பாக 30 வயது உடைய பெண் இலக்கியா கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு 2 மணி அளவில் இறந்து விட்டார் இதனை கண்டித்து உறவினர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்