Month: July 2025

குறைந்த செயல் திறன் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருவாரூரில் ஆய்வு கூட்டம் … மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் , இன்னும் கூடுதலாக கவனசெலுத்தவேண்டும் என ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம் என பள்ளிகல்விதுறை அமைச்சர் பேட்டி

https://youtu.be/nMzXbTUBbwg

புதுக்கோட்டை மாநகரின் பிரசித்தி பெற்ற சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன இதை எடுத்து அய்யனார் ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன

https://youtu.be/Se2JKOxfsRE

கால்நடை பராமரிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் & NADCP -7 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் உள்ளிட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. முத்துராஜா

https://youtu.be/h75yVP6qRP4

தஞ்சை வெண்ணாற்றில் அடித்து செல்லப்பட்ட 17 வயது இளைஞரின் உடல் “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்டது தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்திட தாமாக முன்வந்த ட்ரோன் நிறுவனத்தால் 17 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டது

https://youtu.be/Au5b1cIt84E

பணி நிறைவு விழா மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பணி நிறைவு விழா மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/WzURZPfJmNE

நமக்கு எடப்பாடி ,சீமான் , விஜய் எல்லாம் கவலைகிடையாது , நமக்கு எதிரி பிஜேபி தான் , பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என திருவாரூரில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் பேச்சு…

https://youtu.be/T5tQC1gi4yg

4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி..

https://youtu.be/51eOiEMYimc

You missed