Post navigation புதுக்கோட்டை மாநகரின் பிரசித்தி பெற்ற சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன இதை எடுத்து அய்யனார் ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றிருப்பது ஸ்டண்ட் அரசியலில் எந்த செண்டும் எடுபடாது மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் மக்கள் மனதில் முதல்வர் இருக்கும்போது எந்த ஸ்டெண்டும் எடுபடாது