Month: August 2025

இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, 133ஆம் ஆண்டு நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் (NSS) இணைந்து நடத்தினர்.

https://youtu.be/t6n1J092P28

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தவர்களை கைது செய்ததை கண்டித்து திருவாரூரில் அரசுஊழியர் சங்கத்தின் வட்டகிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/fet-eNPYGa8

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் படாளம்.. பழையனூர் ஊராட்சி இணைந்து நடத்தும் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றது வசந்த் ரவி தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/MR0vZoMK9sQ

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது.இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும் Inspector of Police கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக போட்டியை தொடங்கி வைத்தனர்.

https://youtu.be/bCQ9dlxGM0M

விக்கிரவாண்டி அருகே 35-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு-சுகாதார சீர்கேடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுதந்திர தினம் அன்று ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக பட்டியலின மக்கள் அறிவிப்பு.

https://youtu.be/kHsxylUdovQ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும், திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர், 31 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுஜாதா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

https://youtu.be/uUY8azuc_FE

மதுரை மாநகராட்சி 150 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துவருகின்றனர்

https://youtu.be/bUCLzO5o3NA

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி மாலை ஒருமணி நேரம் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் …

https://youtu.be/WYCTKpHt1Hs

You missed