Month: August 2025

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, இருந்தருளும் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், எழுந்தருளும் அம்மனுக்கு இரத்தினாபரண அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/74-8UryHq3k

புதுக்கோட்டை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://youtu.be/BWpGPzqGgWU

திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

https://youtu.be/1VPVCezBPgU

தூய்மை பணியாளர்கள் பிரச்சனை ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி தமிழகத்தில் ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை இன்று தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.

https://youtu.be/pNQtH_clZqE

மதுரை மாநகராட்சியில் 150 கோடி முறைகேடு உதவி ஆணையர் அதிரடி கைது மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டாகும் மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட குறைவாக விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

https://youtu.be/ZQLwP-VBvLc

பள்ளிகள் மூடப்படும் என்று கூறுவது தவறான கருத்தாகும் அதை எந்த அரசும் செய்யாது – திருச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

https://youtu.be/Hf4J8f95IRs

தமிழகம் எங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து அறந்தாங்கி அருகே உள்ள சிதம்பர விடுதி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சி.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்

https://youtu.be/q7rD92p3PcA

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம் பட்டியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/09dLJD-WVs4

You missed