தேனி சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து சமிக்ஞைகள் (Traffic Blinkers) நடப்பட்டு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைக்கப்பட்டது. August 10, 2025 Hari haran https://youtu.be/Ik5ABfbcX60
விழுப்புரம் கோட்டைபட்டினம் மகான் சர்தார் ராவுத்தர் சாகிபு வலியுல்லாஹ் மத நல்லிணக்க 364 வது கந்தூரி விழா வான வேடிக்கையுடன் நடைபெற்றது – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு August 10, 2025 Hari haran https://youtu.be/6VC_U_QmN08
தேனி செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்-அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. August 10, 2025 Hari haran https://youtu.be/aLimFFPiWXo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். August 10, 2025 Hari haran https://youtu.be/Cd8E1xJufpo
தேனி போலி வழக்கறிஞர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேட்டி. August 10, 2025 Hari haran https://youtu.be/4jhjsUBi8Cs
சேலம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமான எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். திருமாவளவன் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காட்டம். August 10, 2025 Hari haran https://youtu.be/g5VdUryaWhM
சேலம் ஓமலூரில் அடுத்த காடை யாம் பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12 ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு… August 10, 2025 Hari haran https://youtu.be/yyiOfjRljJs
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் (கிழக்கு) மதுராந்தகம் செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிக்கு வருகின்ற 22 23ஆம் தேதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காத்தாங்கடையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது August 10, 2025 Hari haran https://youtu.be/o25sLmc_RgI
புதுக்கோட்டை கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை மொழி சார்ந்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்றுவது தொடர்பாக ஏதாவது கொண்டு வந்தால் கட்டாயமாக நாம் எதிர்ப்போம் உதாரணத்திற்கு குலக்கல்வி முறையை கொண்டு வந்தால் நாம் ஏற்க முடியாது அன்பில் மகேஷ் பொய்யா மொழி – புதுக்கோட்டை யில் பேட்டி August 10, 2025 Hari haran https://youtu.be/CGBkBKNf2B4
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்புமற்றும் இளைஞர் திறன் திருவிழா செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. August 10, 2025 Hari haran https://youtu.be/A6HPLps9w8s