Month: August 2025

ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடிசிறப்பு உற்சவத்தை முன்னிட்டு 24 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம்சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டு களித்தனர்

https://youtu.be/sZ8oB3WlOEw

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது – புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/cuQYBlDbGq0

நெல்லை இன்று சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 220வது நினைவு நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/co3Srf_zU1A

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஆறு , குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் விவசாயம் , குடும்பத்தினர் , கல்வி, தொழில் உள்ளிட்டவை பெருகி வளம்பெற பெண்கள் வழிபட்டனர் …

https://youtu.be/Jk98augYceU

ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி கொள்ளிடம் கரையோரங்களில் காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி புதுமண தம்பதியினர், பெண்கள், பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்..

https://youtu.be/ACywK1n9D5Q

You missed