புதுக்கோட்டை தரையில் அமர்ந்து மாணவிகளுடன் புத்தகம் படித்த மாவட்ட ஆட்சியர் அருணா September 9, 2025 Hari haran https://youtu.be/mu71aNtiAbk
விழுப்புரம் விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயிலமுடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கோரிக்கை மனு அளித்திருந்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். September 9, 2025 Hari haran https://youtu.be/YzqC_rmqteU
புதுக்கோட்டை தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர் September 9, 2025 Hari haran https://youtu.be/sMwAqCBWkyU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் படுகாயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு September 9, 2025 Hari haran https://youtu.be/LW8EfjNbsSM
General news மாயமான வெல்டர் பிணமாக கிணற்றில் மீட்பு – உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை September 9, 2025 Hari haran https://youtu.be/yij1mt1LtFs
திருவாரூர் பீகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் , தமிழ்நாட்டிலும் தவறுகள் நடக்கிறது , இவை எல்லாவற்றையும் தேர்தல்ஆணையமும் , நீதியரசரும் சரிசெய்யவேண்டும் என திருவாரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி … September 9, 2025 Hari haran https://youtu.be/KbT-jIJWVzs
விழுப்புரம் செஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர்சிறப்பு மருத்துவமுகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் September 9, 2025 Hari haran https://youtu.be/BXbbjs9nF7M
திருச்சி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் உட்பட 6பேர் மீது திருச்சி காவல்துறையினர் நாலு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு September 9, 2025 Hari haran https://youtu.be/rq4bev4QA80
திருச்சி திருச்சி அருகே சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் – நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை September 9, 2025 Hari haran https://youtu.be/0Kakw2-O4Qw
திருச்சி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்|க வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு வழங்கப்பட்டது. September 9, 2025 Hari haran https://youtu.be/sf8HufgpZZY