மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம் September 4, 2025 Hari haran https://youtu.be/5G17aWvO1wg
புதுக்கோட்டை டாஸ்மார்க் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று வழியில் அமுல்படுத்த கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. September 4, 2025 Hari haran https://youtu.be/8QjSQM9vCuI
தேனி தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது September 4, 2025 Hari haran https://youtu.be/TQgwfLJaL6M
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செ.புதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/EMGX0GB4fZE
கோயம்புத்தூர் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார். September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/HRkb_3eDgLY
திருச்சி திருச்சி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை – கொலை செய்த நபர்கள் கொலையானவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/gcwvLL8d7dA
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா அச்சிரப்பாக்கம் ஒன்றியம் சிறு பேர் பாண்டி ஊராட்சியில் 50 ஏக்கர் விவசாயிகள் விவசாயம் செய்ய வழி வகை செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார் September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/Zw7f69LIElU
திருச்சி திருச்சியில் இருந்து இன்று காலை புறப்பட்ட சார்ஜா விமானத்தில் திடீர் கோளாறு – மீண்டும் தரையில் இறக்கப்பட்டதால் பரபரப்பு பயணிகள் அவதி September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/OCat5eGL8dM
புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் கடலில் கரைக்க டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 பிள்ளையார் சிலைகள்.ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/OmYZbkwBw88
தேனி உப்புக்கோட்டையில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக பூஜை நடைபெற்றது. September 3, 2025 harishlotus1412@gmail.com https://youtu.be/K1sQRVHhxqA