கோயம்புத்தூர் கோவை ப்ரோஜோன் மாலில் மந்திர தீபாவளி ஒளிநாள் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாட்டில் முதல் முறையாக டைனோசர் உலகம் October 4, 2025 Hari haran https://youtu.be/ErVS8JxmfAc
தேனி விஜயதசமியை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் மகிசாசுரமர்த்தினி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வித்யாரம்பம். குழந்தைகள் ஏடு தொடங்கும் நிகழ்வை முன்னிட்டு அரிசியில் அ, ஆ எழுதி கல்வியை தொடங்கினர். October 3, 2025 Hari haran https://youtu.be/R5HxQEMFQfk
திருவாரூர் திருவாரூர் மாவட்ட , நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி , லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழாரம் சூட்டினர் … October 3, 2025 Hari haran https://youtu.be/qyYwosNbzWQ
தேனி 98லட்சம் ரூபாய் கடனாக கொடுத்த பணத்தை மீட்டு தர கோரி ஆண்டிபட்டியை சேர்ந்த நபர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் October 3, 2025 Hari haran https://youtu.be/QM3D7oWKwhw
புதுக்கோட்டை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காதிகிராப்டீல் இன்று நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் October 3, 2025 Hari haran https://youtu.be/C6hrCsYfMk4
மதுரை மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்ற திருத்தேர் வைபவம். October 3, 2025 Hari haran https://youtu.be/FgURQtQwbTo
மதுரை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை. October 3, 2025 Hari haran https://youtu.be/TTLU-UGLIzo
திருவாரூர் விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்விக் கடவுளான ஸ்ரீசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர் October 3, 2025 Hari haran https://youtu.be/XWjTuMPgOdU
செங்கல்பட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சுமார் 7 பள்ளிகளைச் சேர்ந்த 200 நாட்டு நல பணி திட்டம் என் எஸ் எஸ் மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது October 3, 2025 Hari haran https://youtu.be/06yqCp1IdyQ
விழுப்புரம் செஞ்சி அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் ஆயுத பூஜை விழா- முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பங்கேற்று போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். October 3, 2025 Hari haran https://youtu.be/SfCsEOpEBg8