Post navigation ஆண்டிபட்டி நகர்பகுதியில் ஒரே நாள் இரவில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், இரண்டு மளிகை கடைகளின் பூட்டையும் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் – காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு என ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.