Month: November 2025

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி பரவக்கோட்டையான் தெருவில் வசித்து வரும் குமரேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை gas சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் சேதமடைந்தாக செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு தாசில்தார் VAO உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து, அரசின் சார்பாக ஏற்பாடு செய்யவேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா

https://youtu.be/UfPHbGx5pF0

கல்வியில் சிறந்து வாழ்வில் உயரிய இடத்தை அடைய வேண்டும். அத்தகைய இடத்தை அடைய மாணவர்களுக்கு கல்வி மட்டுமே உறுதுணையாக இருக்கும். மாணவ, மாணவிகள் கல்வியிலும் பிறத்துறைகளிலும் மேன்மை அடைந்திட தேவையான அனைத்து நடவடிக்கை, உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தும் மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு

https://youtu.be/RTmR8V0TZY4

தூய்மையற்ற நகரம் முதலிடம் பிடித்த மதுரை மாநகராட்சி – திமுக அமைச்சர்கள், எம்.பி.கைகளில் பரிசுகோப்பைகளுடன் நோட்டீஸ் பரபரப்பு – முதல் பரிசுக்கான கோப்பையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு

https://youtu.be/H7dy_LlKsy0

ஆண்டிப்பட்டி அருகே டி.அணைக்கரைபட்டி கிராமத்திலுள்ள சடையாண்டி சாமி கோவிலில் நள்ளிரவில் 105 கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ திருவிழா- விடிய விடிய நடந்த அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்பு

https://youtu.be/WfkLN4pBod0

கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர்வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பாராட்டுவிழா … நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்

https://youtu.be/xlSj8_3pK5w

தமிழகத்தில் SDATக்கு தமிழக விளையாட்டு துறை அங்கீகரிக்க தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில கூடோ தலைமை பயிற்சியாளர், ரென்ஷி.கந்தமூர்த்தி பேட்டி

https://youtu.be/PLPfA9rPqpw

மொழி, குலதெய்வ வழிபாடு பழங்குடியின கலாச்சார வாழ்வியல் முறையில் பழங்குடியினருக்கு பிறப்பு இறப்பு சான்று வழங்க வேண்டும் – தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க மாநிலத் தலைவர் பேட்டி

https://youtu.be/hGeCRXrca9o

தேர்தல் ஆணையத்தின் மோசடியை எதிர்த்து போர்க்குரல் முழக்க ஆர்ப்பாட்டமானது வாக்குரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவாரூரில் நடைபெற்றதில் திமுக , காங்கிரஸ், சிபிஐ , சிபிஎம், மதிமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல்ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் …

https://youtu.be/1dWNjsQsIbU

You missed