Month: November 2025

தன்னை எதிர்த்து கட்சி தொடங்கிய கமலஹாசனை தன்னுடைய அதிகாரத்தால் அவரது போர்வாளை மழுங்க செய்தவர் ஸ்டாலின் கமலஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்றவர் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு ஸ்டாலின் செல்லவில்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

https://youtu.be/erg9GGfokUU

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் இறக்கையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டது நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படாத சூழலில் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரண்டு சாலை இறங்கிய விமானத்தை பார்த்து வருகின்றனர்

https://youtu.be/Ezgju00W2j8

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்ட விமானம் 2 நாட்களுக்குப் பிறகு எடுத்துச் செல்லப்படும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன

https://youtu.be/5YdCagE01Pw

வாய்க்காலில் அடைத்துள்ள கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் தண்ணீரில் இல்லாமல் பாதிப்பு அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

https://youtu.be/E4L6DC4odrU

வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு அரசு பேருந்து நிறுத்தாமல் சென்றதால் நீண்ட நேரமாக மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த அவல நிலை வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி உள்ளது

https://youtu.be/w5ZCXlnKep4

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

https://youtu.be/sKctjkmbdPk

You missed