கோயம்புத்தூர் கோவை மதுக்கரை அருகே இன்று விபத்து ஆம்புலன்ஸ் – கார் மோதி 4பேர் காயம் !!! January 13, 2026 Hari haran https://youtu.be/hKrrNi0gzow
கோயம்புத்தூர் கோவையில் கோஜுரியூ கராத்தே தோ அமைப்பு சார்பாக நடைபெற்ற 3 வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். January 13, 2026 Hari haran https://youtu.be/F4KCu4s9blE
புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிக்கு பத்து நிமிடத்தில் வட்டியில்லாத வீடு கட்ட கடனுதவி வழங்கிய ஆட்சியர் அருணா நிகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியருக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை வழங்கி அசத்தினார் January 13, 2026 Hari haran https://youtu.be/D1Edu-uxNOY
திருவாரூர் தமிழ்நாடு உணவுதுறைஅமைச்சர் , நிர்வாக இயக்குனர் வாக்குறுதி அளித்தபடி விரைவில் பணிநிரத்தரம் செய்யவேண்டும் என வலியுருத்தி திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து தொழிற்சங்க பருவகால பணியாளர்கள் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … January 13, 2026 Hari haran https://youtu.be/sF7Ntrq_bK4
புதுக்கோட்டை 30 நிமிடத்தில் முதியவருக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி அசத்தினார் மாவட்ட ஆட்சியர் அருணா January 13, 2026 Hari haran https://youtu.be/rMmwcBzg-t8
புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. January 13, 2026 Hari haran https://youtu.be/eSN_85yaIe0
புதுக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட சாத்தப்பா நகர், இராஜாபட்டி, முள்ளூர், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட முக்கம்பட்டி மற்றும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பட்டி ஆகிய பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்போடு கூடிய 3000 ரொக்க பணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா January 13, 2026 Hari haran https://youtu.be/WZqCJwKauJA
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது* January 13, 2026 Hari haran https://youtu.be/fmSE_2wONz0
புதுக்கோட்டை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது January 13, 2026 Hari haran https://youtu.be/VhR2fVmwlms
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார். January 12, 2026 Hari haran https://youtu.be/zM0UbbN5F6k