Month: February 2026

மதுரையில் பிப்ரவரி 21 ஆம் தேதி திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்க உள்ள “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” எனும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் மதுரை உத்தங்குயில் திமுக வடக்கு – மாநகர் – தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது,

https://youtu.be/6wQho_po6Ps

மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை செய்து விட்டதாக பொய் கணக்கு எழுதும் அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் மக்களை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்

https://youtu.be/9BZN7LdLzp8

100 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களை அறநிலையத்துறையினர் கோயில் நிலம் என்று அச்சுறுத்துவதை கைவிட்டு பட்டா , சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் காத்திருப்பு கவனஈர்ப்பு போராட்டம் …

https://youtu.be/tBi--8mr1wM

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தின் படி மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உணவுகளை பரிமாறி தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்டனர் … தொடர்ந்து கீழே கிடந்த 20 பவுன் நகை 1 கிலோ வெள்ளியை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் மகனின் மருத்துவ செலவிற்கு சட்டமன்றஉறுப்பினர் ரூபாய் 4 லட்சம் காசோலை வழங்கி பாராட்டி கௌரவித்தார் …

https://youtu.be/WCV1fDPWg_k

தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெறுவோம். ஆனால், அமைச்சரவையில் பங்கில்லை என்றால் எப்படி?, இது காலனி ஆதிக்கம் மாதிரி தானே இருக்கு, இதை ஜனநாயக நாடு என எப்படி சொல்ல முடியும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி

https://youtu.be/h_O7Oltg9-o

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் : செல்லூர் ராஜூ பேட்டி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

https://youtu.be/g4edrQR7AxI

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் ஊராட்சியில் பாஜக சார்பில் மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 பாஜகவில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை மக்கள் இடத்தில் இருந்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது..

https://youtu.be/W2HQ-KEjcEg

கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இதில் ஜமாத் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மதரசா மாணவர்கள் என பலர் பங்கேற்பு

https://youtu.be/IBOnhGU1Lh8

விளைந்த நெற்கதிரை அறுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சியில்உள்ள பூங்குடிகிராமத்தில் விளை நிலங்களில் மின்கம்பிகள் செல்வதால் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் அறுக்க முடியாமல் திணறல் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்

https://youtu.be/o6gf4-vei_Q

You missed