Post navigation தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா ஸ்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். கள்ளர் சீரமைப்பு விடுதியை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் மாற்றம் செய்ததை அழித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர். மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.