Post navigation சைவ ஆதீனங்களில் ஒன்றானதாக விளங்கும் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் 21வது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பரிபூரணமடைந்தார். இன்று மாலை திருப்பனந்தாளல் உள்ள குருமூர்த்தத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.. திருப்பனந்தாள் காசி திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்… விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.