Post navigation தஞ்சாவூரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு, டிரைவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல், பயணிகள் அச்சம் தஞ்சையில் காவல்துறை சார்பில நடந்த சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டு ஓடினர். 5. கி.மீ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆரோக்கியசாமி மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மிதிவண்டி வழங்கி பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.