Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று உரிமை மீட்க தலைமுறை காக்க தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செ.புதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.