Post navigation சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியில் இருந்து 86 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 10 அடி உயர்வு. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. பெரியகுளத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது